/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யு.பி.எஸ்.ஸி., நடத்திய நர்சிங் அலுவலர் தேர்வு
/
யு.பி.எஸ்.ஸி., நடத்திய நர்சிங் அலுவலர் தேர்வு
ADDED : ஜூலை 07, 2024 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.ஸி.,) நடத்திய நர்சிங் அலுவலர் பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு, நேற்று கோவையில் பத்து மையங்களில் நடந்தது.
இத்தேர்வு எழுத மொத்தம், 4,301 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு எழுத, 2,927 பேர் மட்டுமே வந்திருந்தனர். 1,374 'ஆப்சென்ட்' ஆகியிருந்தனர்.