/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒண்டிப்புதுார் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு
/
ஒண்டிப்புதுார் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு
ADDED : ஜூன் 06, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : ஒண்டிப்புதுார் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒண்டிப்புதூர் கோட்டம், சூலூர் உபகோட்டத்துக்கு உட்பட்ட காரணம்பேட்டை பிரிவு அலுவலகம், காரணம்பேட்டை 33/11 கி.வா துணை மின் நிலையம் ஆகியவை நிர்வாக காரணங்களுக்காக, பல்லடம் மின்பகிர்மான வட்டம், பல்லடம் கோட்டம், கரடிவாவி உபகோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அலுவலகத்தைச் சார்ந்த மின் நுகர்வோர், மின்வாரியம் தொடர்பான செயல்பாடுகளுக்காக, மேற்குறிப்பிட்ட அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

