தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கேபிள் ஒயர் திருட்டு ஒருவர் கைது

கேபிள் ஒயர் திருட்டு ஒருவர் கைது

கேபிள் ஒயர் திருட்டு ஒருவர் கைது


ADDED : ஆக 31, 2024 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கேபிள் ஒயர் திருட்டில் ஈடுபட்ட நபரை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்தனர்.

பொள்ளாச்சி அருகே கோமங்கலம், கெடிமேடு பகுதிகளில் கிணறு மற்றும் போர் மோட்டார்களின் கேபிள் ஒயர் திருடி வந்த நபரை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்தனர்.

அவரிடம் விசாரணை செய்த போது, நெகமம் சண்முகம், 37 என்பதும், கேபிள் ஒயர் திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவதும் தெரிய வந்தது.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த கோமங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us