/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஜி., மருத்துவமனையில் 'பாதம் காப்போம்' நிகழ்ச்சி
/
கே.ஜி., மருத்துவமனையில் 'பாதம் காப்போம்' நிகழ்ச்சி
கே.ஜி., மருத்துவமனையில் 'பாதம் காப்போம்' நிகழ்ச்சி
கே.ஜி., மருத்துவமனையில் 'பாதம் காப்போம்' நிகழ்ச்சி
ADDED : ஜூலை 16, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை கே.ஜி., மருத்துவமனை சார்பில், உலக பாதம் காப்போம் தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் பாதிப்பு பற்றி, 'பாதம் காப்போம்' என்ற நிகழ்ச்சி, மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கால்கள் மற்றும் பாதங்களில் தொடு உணர்ச்சி குறைவு, தோல் நிற மாற்றங்கள், கால் புண் துர்நாற்றம், சீழ் பிடித்தல், கால் வலி, தோல் வெப்பநிலை மாற்றம் சம்பந்தமான துண்டு பிரசுரத்தை அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், கே.ஜி., மருத்துவமனை நீரிழிவு நோய் சிறப்பு டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.