sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பால விநாயகர் கோவில் உண்டியல் உடைப்பு

/

பால விநாயகர் கோவில் உண்டியல் உடைப்பு

பால விநாயகர் கோவில் உண்டியல் உடைப்பு

பால விநாயகர் கோவில் உண்டியல் உடைப்பு


ADDED : ஜூன் 04, 2024 11:56 PM

Google News

ADDED : ஜூன் 04, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்:போத்தனூரிலிருந்து மேட் டூர் செல்லும் சாலையில் பால விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு பூசாரி ராமகிருஷ்ணன் கோவில் நடையை பூட்டிச்சென்றார்.

நேற்று காலை, 6:30 மணிக்கு கோவிலுக்கு வந்த பூசாரி நடை திறந்திருப்பதை கண்டார். உள்ளே சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு, பக்தர்களால் போடப்பட்ட சுமார் நான்காயிரம் ரூபாய் காணிக்கை திருடப்பட்டிருப்பது தெரிந்தது. சுந்தராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us