sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தலைமை அஞ்சலகத்தில் 'பார்சல் பேக்கிங்' வசதி

/

தலைமை அஞ்சலகத்தில் 'பார்சல் பேக்கிங்' வசதி

தலைமை அஞ்சலகத்தில் 'பார்சல் பேக்கிங்' வசதி

தலைமை அஞ்சலகத்தில் 'பார்சல் பேக்கிங்' வசதி


ADDED : ஏப் 22, 2024 12:55 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;வாடிக்கையாளர் வசதிக்காக, கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில், பார்சல் பேக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூட்செட் ரோடு, கோவை தலைமை அஞ்சல்நிலையத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு பார்சல் சேவை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் வசதிக்காக, இங்கு பார்சல் பேக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேக்கேஜிங் சம்பந்தமான அனைத்து வசதிகளுடன், பார்சல் பேக்கிங் மையமும் உள்ளது.

காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, பார்சல் பேக்கிங் சேவையை மக்கள் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, 0422 - 239 5637 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us