/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்வமகள் திட்டத்துக்கு பாஸ் புத்தகம் வினியோகம்
/
செல்வமகள் திட்டத்துக்கு பாஸ் புத்தகம் வினியோகம்
ADDED : ஆக 20, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்;சுந்தராபுரத்தில் குறிச்சி மண்டல் பா.ஜ., சார்பில், செல்வமகன், செல்வமகள் திட்ட பாஸ் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.,வின் மாவட்ட தலைவர் வசந்தராஜன், 100 பேருக்கு பாஸ் புத்தகங்களை வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்.
மண்டல் தலைவர் பிரகாஷ், பொது செயலாளர் சுரேஷ், தேசிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

