/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரையான் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
/
கரையான் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
ADDED : ஏப் 19, 2024 12:33 AM

இன் ஹவுஸ் இன்டிரியர்சில், அலுமினியத்தில்மாடுலர் கிட்சன், வார்ட்ரோப், பூஜா யூனிட், கிராக்கரி யூனிட், லைட்டுடன் கூடிய கண்ணாடி ஆகிய இன்டிரியர்கள்செய்து தரப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட நவீன இயந்திரங்களால், நீண்ட காலம் நிலைத்திருக்கும் பவுடர் கோட்டிங் முறையில், வாடிக்கையாளர் கேட்கும் வண்ணங்களில்செய்யப்படுகிறது.
தேக்குமரம் போல வேண்டும் என்பவர்களுக்கு, பிரத்யேகமாய் வுட் பினிசிங் கோட்டிங் செய்து தரப்படுகிறது.ஜிண்டால் அலுமினியத்தில் செய்யப்படுவதால், தண்ணீரால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கரையான் மற்றும் கரப்பான் பிரச்னை இல்லை.
ரிவிட் மூலம் பொருத்துவதால், ஸ்குரு கழன்றுவிடும் பிரச்னையில்லை. எத்தனை முறை வேண்டுமானாலும், இடத்தை மாற்றலாம்.
வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப, சொந்த தொழிற்சாலையில் தயார்செய்து, காலதாமதமின்றி வழங்கப்படுகிறது. இன்டிரியர்களுக்கு, 25 ஆண்டு வாரண்டியும் வழங்கப்படுகிறது.
- இன்ஹவுஸ் இன்டிரியர்ஸ், சரவணா காம்பளக்ஸ், முருகன் சினிமாஸ் எதிரில், துடியலுார்.- 94431 24016

