ADDED : மே 10, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
* தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை விநாயகர் கோவிலில், முதல்வர் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அதன்பின், 50க்கும் மேற்பட்ட கட்சியினர் மேளதாளத்துடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றும், நடனமாடியும் கொண்டாடினர்.
