/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
/
பேரூர் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : ஆக 22, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார்:பேரூர் உட்கோட்டத்தில், புதிய டி.எஸ்.பி., நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாவட்டத்தில், பேரூர் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ராஜபாண்டியன், சென்னைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, திருநெல்வேலி மாநகர திட்டமிட்ட குற்ற தடுப்பு நுண்ணறிவுப் பிரிவில், பணியாற்றி வந்த சிவக்குமார் பேரூர் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். இந்நிலையில், அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.