/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது
/
இன்று பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது
இன்று பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது
இன்று பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது
ADDED : மார் 31, 2024 11:49 PM
கோவை;பிளஸ் 2 தேர்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், விடைத்தாள்கள் மதிப்பீட்டுபணி இன்று முதல் துவங்கவுள்ளதாக,பள்ளிக் கல்வித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், இரண்டு விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் செயின்ட் மேரீஸ் பள்ளியிலும், பொள்ளாச்சியில் நகராட்சி அரசு பெண்கள் பள்ளியிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி, மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணியில், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் புனிதாஅந்தோணியம்மாள் கூறுகையில், ''கோவையில் விடைத்தாள்கள் மதிப்பீட்டுபணியில் சுமார், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்,''என்றார்.