/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைதியிடம் கஞ்சா போலீசார் விசாரணை
/
கைதியிடம் கஞ்சா போலீசார் விசாரணை
ADDED : மார் 11, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : சிறையில் கைதியிடம் கஞ்சா இருந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை சிறை எஸ்.பி., செந்தில் குமார் உத்தரவின்பேரில், சிறை அதிகாரிகள் நேற்று காலை, கைதிகள் அறையில் சோதனை நடத்தினர். அப்போது காசி ராஜேஷ், 36 என்ற கைதி தங்கி இருந்த அறையில், மூன்று கிராம் கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த சிறை அதிகாரிகள், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.