/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா
/
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பயோடேட்டா
ADDED : மார் 22, 2024 01:08 AM

பெயர்: அ. கார்த்திகேயன்
முகவரி: 3/149 மீன்கரை ரோடு, திவான்சாபுதுார், ஆனைமலை, கோவை மாவட்டம்.
பெற்றோர்: அப்புசாமி, சரோஜினி.
பிறந்த தேதி: 18.12.1978
கல்வித்தகுதி: பி.டெக்., டெக்ஸ்டைல்ஸ், சி.டி.சி.எஸ்., சி.ஐ.டி.எப்., (வங்கி தேர்வு)
தொழில்: விவசாயம், லண்டனில் தனியார் வங்கியில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.
மனைவி: சாந்தி, ஆனைமலை ஒன்றிய தலைவர்.
குழந்தைகள்: மகன் விஸ்ரத்,12, மதுநிகா, 10.
அரசியல் அனுபவம்: இவரது தந்தை அப்புசாமி ஆனைமலை ஒருங்கிணைந்த ஒன்றிய கழகச் செயலாளராக இருந்தார். அப்போது இருந்தே கட்சிப்பணியில் ஈடுபட்டார். தற்போது அ.தி.மு.க., ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.