sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா துவக்கம்

/

பொங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா துவக்கம்

பொங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா துவக்கம்

பொங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா துவக்கம்


ADDED : மார் 11, 2025 11:53 PM

Google News

ADDED : மார் 11, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, குறிச்சியிலுள்ள கற்பக வினாயகர், பொங்காளியம்மன் கோவிலில் மாசி திருவிழா முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம், நேற்று காலை கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது.

வரும், 18ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம் நடக்கிறது. 19 காலை, 9:00 மணிக்கு மேல் குறிச்சி பஸ் ஸ்டாப்பிலுள்ள கற்பக விநாயகர் கோவிலிலிருந்து பால், தீர்த்த குடம் புறப்பாடும், மதியம், 12:00 மணிக்கு மேல் மகா அபிஷேக அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடக்கிறது.

20ம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 21 மதியம், 12:00 மணிக்கு மேல் மறுபூஜை மற்றும் அன்னதானத்துடன், விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us