/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் பூஜை
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் பூஜை
ADDED : ஆக 01, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு, நாளை காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீபாலதிரிபுரசுந்தரி பெத்த ஒடிபாலு பூஜை நடத்தப்படுகிறது.
தொடர்ந்து, லலிதா த்ரிஷதி குங்கும அர்ச்சனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. மேலும், மாலை, 6:00 மணிக்கு கன்யா பூஜை நடக்கிறது. இதில், 5, 7 மற்றும் 9 வயது பெண் குழந்தைகளை, அன்னை பாலாவாக தியானித்து பூஜை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ வாசவி லக் ஷ்மி லலிதா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.