ADDED : செப் 07, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், செயல்பட்டு வருகிறது. விளைச்சல் அதிகரிப்பால், ஊட்டி கிழங்குகளின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.
நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க ஊழியர்கள் கூறுகையில், '45 கிலோ எடை கொண்ட, ஒரு மூட்டை உருளைக்கிழங்கு அதிகபட்சமாக ரூ.2,610க்கு விற்பனை ஆனது. 950 மூட்டைகள் வந்தன. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது' என்றனர்.