கோவை:கோவை பீளமேடு துணைமின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், 29ம் தேதி ( நாளை) காலை, 9:00 மணி முதல் 4:00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.
மின்விநியோகம் தடைபடும் இடங்கள்:
பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவாட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணா புரம், ஆவாராம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி எஸ்டேட், பி.எஸ்.ஜி மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லேஅவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லைத்தோட்டம், வி.ஓ.சி., காலனி, பி.கே.டி., நகர், அகிலாண்டீஸ்வரி நகர், புலியளகுளம், அம்மன்குளம், பாரதி புரம், பங்கஜாமில், தாமு நகர், பாலசுப்பிரமணிய நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ( ஒரு பகுதி) நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர்.
தகவல் : செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன்.