sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தயார்நிலை உணவு தயாரிப்பு பயிற்சி

/

தயார்நிலை உணவு தயாரிப்பு பயிற்சி

தயார்நிலை உணவு தயாரிப்பு பயிற்சி

தயார்நிலை உணவு தயாரிப்பு பயிற்சி


ADDED : ஆக 03, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி, வரும் 6, 7 ஆகிய நாட்களில் நடக்கிறது.

இதில், தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டேக்ளா , ஐஸ்கிரீம், தக்காளி சாதம், பிசிபெலாபாத், கீர், சூப், குளோப் ஜாமூன் ஆகிய மிக்ஸ் தயாரிப்பு செய்முறை விளக்கங்களுடன் கற்றுத்தரப்படும்.

ஆர்வமுள்ளவர்கள், 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

காளான் வளர்ப்பு பயிற்சி வரும் 5ம் தேதி நடக்கிறது. விபரங்களுக்கு, 0422-6611226 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us