பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 39.08 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,668 கனஅடி நீர்வரத்தும், 37 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 112.50 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 868 கனஅடி நீர்வரத்தும், 84 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 28.18 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 9 கனஅடி நீர்வரத்தும், 28 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 89.08 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,825 கனஅடி நீர்வரத்தும், 895 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
வானிலை
பொள்ளாச்சி
30 / 23
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
உடுமலை
33 / 24
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
//

