ADDED : ஆக 04, 2026 08:40 PM
அ நிறம் | அளவு
கோவை: உக்கடம் துணை தபால் அலுவலகத்தை மூடும் முடிவை தபால்துறை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்கின்றனர். இந்த தபால் அலுவலகத்தில் மக்கள் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு கணக்கு உள்ளிட்ட ஏராளமான கணக்கு வைத்துள்ளனர்.
தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மக்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
