/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்விளக்கு வசதி ஏற்படுத்துங்க
/
மின்விளக்கு வசதி ஏற்படுத்துங்க
ADDED : ஜூன் 12, 2024 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலம் வழியாக செல்கின்றன. இங்கு மின்விளக்கு, பிரதிபலிப்பான் வசதியை ஏற்படுத்த, பேரூராட்சி நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

