/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு தரமான பர்னிச்சர்
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு தரமான பர்னிச்சர்
ADDED : மே 24, 2024 01:04 AM
கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக பர்னிச்சர் விற்பனையில் சிறந்து விளங்கும் மீனா பர்னிச்சரில், வீடுகளுக்கு தேவையான பீரோ, கட்டில், டேபிள், டிவி யூனிட், பூஜா யூனிட், மாடுலர் கிட்சன், ஊஞ்சல் ஆகியவை கிடைக்கிறது.
மேலும், பள்ளி, கல்லுாரிகளுக்கு தேவையான டெஸ்க், பெஞ்ச், டீச்சர்ஸ் டேபிள், கம்யூட்டர் டேபிள், சேர், கப்போர்டு, விடுதிகளுக்கான டேபிள், கப்போர்டு, கட்டில், டைனிங் டேபிள் ஆகியவை சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பள்ளி, கல்லுாரி பர்னிச்சர்கள் பல்வேறு வண்ணங்களில், மாடல்களில் செய்து தரப்படும். அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு தேவையான பர்னிச்சரும் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும்.
தயாரிப்பாளர்களின் நேரடி விற்பனை என்பதால் நியாயமான விலையில், தரமான பர்னிச்சரை வாங்கலாம். லேட்டஸ்ட் டிரெண்டிற்கேற்ப நவீன டிசைன்களிலும் பர்னிச்சர் கிடைக்கிறது. 10 கி.மீ., சுற்றளவிற்குள், இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு.
- மீனா பர்னிச்சர், ஒண்டிப்புதுார் மற்றும் திருச்சிரோடு, சிங்காநல்லுார். - 99655 11067, 98430 11052