தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்வே கேட்  இன்று மூடல் 

ரயில்வே கேட்  இன்று மூடல் 

ரயில்வே கேட்  இன்று மூடல் 


ADDED : ஜூலை 23, 2024 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2024 02:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் ரயில் பாதையில், குஞ்சிபாளையத்தில் கிராமங்களுக்கு செல்வதற்கான பாதையில், ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று, 23ம் தேதி காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை மூடப்படுகிறது.

இதற்கு மாற்றாக, சிங்காநல்லுார் - சீனிவாசபுரம் மற்றும் அம்பராம்பாளையம் - சிங்காநல்லுார் வழித்தடங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us