/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 14, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, எஸ்.ஆர்.எம்.யூ., சங்கம் சார்பில், கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கோவையில் எஸ்எஸ்இ அலுவலகம் முன்பாக, காலை 9:00 மணிக்கு நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை வகிக்கிறார்.