/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ராசி' தான் கைராசி தான் இங்கு எல்லாமே ஈசி தான்
/
'ராசி' தான் கைராசி தான் இங்கு எல்லாமே ஈசி தான்
ADDED : செப் 06, 2024 03:14 AM

பூ வாசத்தோடு, பெயரிலேயே ராசி இருப்பதால், வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி விட்டது ராசி கர்ட்டன்ஸ். பூ மார்க்கெட்டில் உள்ள ராசி கர்ட்டன்ஸில், அருமையான கலர் காம்பினேஷன், மாடல்களில் ஏராளமான ரெடிமேட் கர்ட்டன்ஸ் உள்ளன. நீங்கள் அழகாக வடிவமைத்த இல்லங்களின், ஜன்னல்களில் அழகு சேர்க்க, கதவுகளுக்கு சுவரின் வண்ணத்துக்கு ஏற்ப வித்தியாசமான கர்ட்டன்களை, கஸ்டமைஸ் செய்து தருகிறார்கள்.
பிளீட்டட், ஹைலைட் மாடலில், கஸ்டமைஸ்ட கர்ட்டன்கள் தைத்து தரப்படுகின்றன. இது தவிர, கார்ப்பெட், பிளோட் மேட், பெட் ஸ்பிரட், பிளைன்ஸ், சோபா கவர், நெட்லேண்டு ஆகியவை உள்ளதால், ஒரே இடத்திலே வீட்டிற்கு தேவையானவற்றை வாங்கி வரலாம். இவைகளை வாங்க, 'ஆபர்' தருவதால், மனங்கவர் டிசைன்களை, ஒன்று வாங்கி வர நினைத்தால், இரண்டு மூன்று வாங்கி வர ஆர்வம் மேலிடும். அதற்கு இதுதான் வாய்ப்பு.--ராசி கர்ட்டன்ஸ், சண்முகா தியேட்டர் அருகில், மேட்டுப்பாளையம் ரோடு, பூ மார்க்கெட். 98422 47747.