/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.பி. யமஹா ஷோரூமில் ஆடி லோன், எக்ஸ்சேஞ்ச் மேளா
/
ஆர்.பி. யமஹா ஷோரூமில் ஆடி லோன், எக்ஸ்சேஞ்ச் மேளா
ADDED : ஆக 03, 2024 06:50 AM

கோவை,: கோவை ஆர்.பி.யமஹாவின் சுந்தராபுரம் உட்பட, அனைத்து ஷோரூம்களிலும் ஆடி மாபெரும் லோன், எக்ஸ்சேஞ்ச் மேளா விற்பனை நடைபெறுகிறது.
இதுகுறித்து, ஆர்.பி.யமஹா உரிமையாளர் பாண்டியன் கூறியதாவது:
சிறப்பு சலுகை விற்பனையில், ஸ்கூட்டர்களுக்கு 999 ரூபாய் முன்பணம் மற்றும் 5000 ரூபாய் கேஷ் ஆபர் உள்ளது. எப்.ஜட். எக்ஸ்., எப்.ஜட். எஸ் ., பைக் மாடல்களுக்கு, 4999 ரூபாய் முன்பணம் மற்றும் 10000 ரூபாய் கேஷ் ஆபர் உள்ளது.
ஆர் 15 பைக் மாடல்களுக்கு, 14999 ரூபாய் முன்பணம் மற்றும் 5000 ரூபாய் கேஷ் ஆபர் பெறலாம். பழைய வாகனங்களுக்கு அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கிடைக்கும்.
குறைந்த வட்டி, பேங்க் லோன் வசதி, ஹெல்மெட் இலவசம் உள்ளிட்ட, பல சலுகைகளுடன் சிறப்பு மேளா விற்பனை நடைபெறுகிறது. யமஹாவின் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
அனைத்து வாகனங்களும் உடனடி டெலிவரி அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 91500- 87667 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.