தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கர்ப்பிணிக்கு நிவாரணம்

கர்ப்பிணிக்கு நிவாரணம்

கர்ப்பிணிக்கு நிவாரணம்


ADDED : ஜூன் 01, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2024 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;கோவை கணபதி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணியின் ஆவணங்கள் பதிவு செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக வெளியான செய்தியையடுத்து, அவரிடம் ஆவணங்கள் பெற்று, பதிவு செய்யப்பட்டது.

கணபதியைச் சேர்ந்தவர் செல்வி. கர்ப்பிணியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றபோது, அலைக் கழிக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், அவரது ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை, கணபதி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us