/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடைப்பந்து மைதானத்தில் மேற்கூரை அமைக்கும் பணி விறுவிறு
/
கூடைப்பந்து மைதானத்தில் மேற்கூரை அமைக்கும் பணி விறுவிறு
கூடைப்பந்து மைதானத்தில் மேற்கூரை அமைக்கும் பணி விறுவிறு
கூடைப்பந்து மைதானத்தில் மேற்கூரை அமைக்கும் பணி விறுவிறு
ADDED : மே 09, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : கோவை மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் மாநகராட்சி இணைந்து, கூடைப்பந்து மைதானத்திற்கு, ரூ.95 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, மைதானத்தில் மேற்கூரை, பார்வையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரை, கழிப்பறைகள், மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, டிரெஸ் அமைக்கப்பட்டு அதன் மேல் மேற்கூரைக்கான 'ஷீட்' அமைக்கும் பணிகள் துவங்கவுள்ளன.