/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்மார்ட்' ஆக மாறும் அறைகள் 'ஸ்மார்ட் ஹோம்' தரும் அற்புதம்
/
'ஸ்மார்ட்' ஆக மாறும் அறைகள் 'ஸ்மார்ட் ஹோம்' தரும் அற்புதம்
'ஸ்மார்ட்' ஆக மாறும் அறைகள் 'ஸ்மார்ட் ஹோம்' தரும் அற்புதம்
'ஸ்மார்ட்' ஆக மாறும் அறைகள் 'ஸ்மார்ட் ஹோம்' தரும் அற்புதம்
ADDED : ஆக 29, 2024 10:45 PM

வீட்டுக்கு வந்தவர்களை... வாங்க உட்காருங்க... என்று அழைப்பது தான் நம் பண்பாடு. வசதியாக உட்காரும் சோபா உட்பட உபகரணங்கள் 'ஜம்' என்று இருக்க வேண்டாமா... அதற்கு நாங்க 'கியாரண்டி' என்று உத்தரவாதம் தருகிறார்கள், 'ஸ்மார்ட் ஹோம்' நிறுவனத்தினர்.
தற்போது 'கிரேட் வெட்டிங் சேல்' நடந்து கொண்டிருக்கிறது. கட்டில், மெத்தை, பீரோ, டைனிங் டைபிள் செட், சோபா கொண்ட 'மேரேஜ் பேக்கேஜ்' வெறும் 65 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இதை பரிசாக வழங்கினால், நிச்சயமாக 'வாவ்' சொல்ல வைக்கும். சோபா ரகங்களில், 20 ஆயிரம் மதிப்புள்ளது 9,999க்கும், 40 ஆயிரம் மதிப்புள்ளது 19,999க்கும், 1 லட்சத்துக்கு 10 ஆயிரம் மதிப்புள்ள பர்மா தேக்கு கட்டில் 55 ஆயிரத்துக்கும் தருகிறார்கள் என்பது 'ஜாக்பாட்'. மற்ற ரகங்களுக்கும் வியக்க வைக்கும் விலை. ஆபீஸ் காம்போ பேக்கும், மனம் கவர்ந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். வீட்டை அழகாக்க, இந்த பர்னிச்சர்கள், புது முகவரி கொடுக்கும்.
இடங்கள்: மேட்டுப்பாளையம் ரோடு, கங்கா மருத்துவமனை அருகில். 99654 90003. அவிநாசி ரோடு, நவ இந்தியா சிக்னல். 96266 29995.

