/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை சவரனுக்கு ரூ.2000 ஆபர்; எஸ்.ஆர்., ஜூவல்லரியில் அதிரடி
/
நகை சவரனுக்கு ரூ.2000 ஆபர்; எஸ்.ஆர்., ஜூவல்லரியில் அதிரடி
நகை சவரனுக்கு ரூ.2000 ஆபர்; எஸ்.ஆர்., ஜூவல்லரியில் அதிரடி
நகை சவரனுக்கு ரூ.2000 ஆபர்; எஸ்.ஆர்., ஜூவல்லரியில் அதிரடி
ADDED : ஆக 16, 2024 12:11 AM

ஆடைகளை மட்டுமல்ல, பொதுமக்கள் நகைகளையும் அதிரடி ஆபரில் வாங்கிச்செல்லலாம். சவரனுக்கு, 2000 ரூபாய் வரை ஆபர் கிராஸ்கட் ரோட்டிலுள்ள எஸ்.ஆர்., நகைக்கடையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை மட்டுமின்றி, தயாரிப்பும் இவர்களே செய்வதால், வேறு எங்கும் கிடைக்காத வகையில் இங்கு ஆபர் விலையில், செய்கூலி இன்றி பெற்றுச்செல்ல முடியும். ஒரு கிராம் முதல் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து, நகைகளை வடிவமைத்தும் வாங்கிக்கொள்ளலாம்.
இயந்திரங்கள் மட்டுமின்றி, பாரம்பரியமாக தனித்திறன் வாய்ந்த பொற்கொல்லர்களை கொண்டு, ஒவ்வொரு நகையும் வடிவமைக்கப்படுகிறது . அனைத்து மாநிலங்களின் தனித்துவ நகைகளையும் இங்கு பெறலாம். திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு விரும்பும் டிசைன் வடிவமைத்து தரப்படுகிறது. 40 ஆண்டுகாலம் பாரம்பரியம் கொண்டதால், பாரம்பரிய நகைகள், இன்றைய நவீனத்துவத்துக்கு ஏற்பவும் வடிவமைக்கலாம்.
தவிர, 1980ம் ஆண்டு முதல் தங்க நகை சீட்டு வாடிக்கையாளர்களுக்காக நடத்தப்படுகிறது. சவரனுக்கு, 2000 ரூபாய் ஆபருடன் நகையை வாங்க எஸ்.ஆர். ஜூவல்லரி வாங்க என்கிறார் உரிமையாளர் ரகுநாதன்.மேலும், தகவல் பெற- 9843044678 என்ணை தொடர்பு கொள்ளலாம்.