sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சன்மார்க்க சங்க விழா

/

சன்மார்க்க சங்க விழா

சன்மார்க்க சங்க விழா

சன்மார்க்க சங்க விழா


ADDED : பிப் 23, 2025 02:50 AM

Google News

ADDED : பிப் 23, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: அன்னூர் அருகே அல்லிகுளத்தில், வள்ளலார் சன்மார்க்க சங்கம் செயல்படுகிறது. இங்கு இன்று, கோவை சன்மார்க்க சங்கங்கள் மற்றும் அன்னூர் வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில், விழா நடைபெறுகிறது.

காலை 6:30 மணிக்கு கொடியேற்றுதலும், காலை 9 :30 மணிக்கு சத்திய ஞானதீபம் ஏற்றுதலும் நடக்கிறது. திருவருட்பா வாசிக்கப்படுகிறது.

இதையடுத்து, வள்ளலார் குறித்த சொற்பொழிவு நடைபெறுகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

பங்கேற்று இறையருள் பெற, சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us