/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரக்கன்று நடும் பணி குளக்கரையில் மரக்கன்று நடும் பணி
/
மரக்கன்று நடும் பணி குளக்கரையில் மரக்கன்று நடும் பணி
மரக்கன்று நடும் பணி குளக்கரையில் மரக்கன்று நடும் பணி
மரக்கன்று நடும் பணி குளக்கரையில் மரக்கன்று நடும் பணி
ADDED : ஏப் 21, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்;கெம்பநாயக்கன்பாளையம், குளக்கரையில், மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது.
இதய நிறைவு தியானம் அமைப்பும், போஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனமும், காரே கவுண்டன்பாளையம் ஊராட்சியும் இணைந்து 2,000 மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா நேற்று நடந்தது. கெம்பநாயக்கன்பாளையம் குளக்கரையில், வேம்பு, புங்கன், ஆல், அரசு, கொய்யா உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மரக்கன்றுகள் நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், ஊராட்சித் தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் குருந்தாசல மூர்த்தி ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர்.