தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மரக்கன்றுகள் நட்டாச்சு

மரக்கன்றுகள் நட்டாச்சு

மரக்கன்றுகள் நட்டாச்சு


ADDED : ஏப் 23, 2024 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து மதுக்கரை வன சரகத்திற்குட்பட்ட பிள்ளையார்புரத்தில், 27 ஏக்கர் பரப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று , வனவர் ஜோதிர்லிங்கம், பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் தலைவர் கோபால், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முன்னிலையில் நடந்தது. தான்றிகாய், பரு பலா, ஒதியன், முள் முருங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் ஆயிரம் நடப்பட்டன.

கே.பி.ஆர்., கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us