/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய சோபாவுக்கு 'குட்பை' சொல்லுங்க...
/
பழைய சோபாவுக்கு 'குட்பை' சொல்லுங்க...
ADDED : மார் 29, 2024 12:40 AM
பழைய பர்னிச்சர் உங்க வீட்டின் லுக்கையே கெடுக்கிறதா? பழைய சோபாவை மாற்ற இதுவே சரியான நேரம். நம்ம ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரில், எக்ஸ்சேஞ்சு ஆபரில், பழைய சோபாக்களை மாற்றி, புதிய சோபா வாங்கலாம்.
பழைய சோபா எதுவாக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் எக்ஸ்சேஞ்சு எடுத்துக் கொள்ளப்படும். எக்ஸ்சேஞ்சு ஆபரில், 35 சதவீதம் சேமிப்புடன், கூடுதலாக, 15 சதவீதம் ஆபரும் வழங்கப்படுகிறது.
சோபா, ரெக்லனைர்ஸ், கட்டில், டைனிங் டேபிள், வார்ட்ரோப்ஸ், சேர்ஸ், ஆபீஸ் மற்றும் அவுட்டோர் பர்னிச்சர் என அனைத்து பர்னிச்சரும், ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சரில் கிடைக்கின்றன.
லெதர் சோபாக்களுக்கென தனி பிரிவும் உள்ளது. 100க்கும் மேற்பட்ட மாடல்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேபரிக்ஸ் மற்றும் வண்ணங்களில், பர்னிச்சர் உண்டு. பட்ஜெட்டிற்கேற்ப, அனைத்து ரேஞ்சுகளிலும் பர்னிச்சர் வாங்கலாம். குறுகிய கால, எக்ஸ்சேஞ்சு ஆபரை மிஸ் செய்யாதீங்க!
- ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர்ஸ், கங்கா மருத்துவமனை அருகில், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் நவஇந்தியா சிக்னல் அருகில், அவினாசி ரோடு.
- 99654 90003, 96266 29995 .

