/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
/
சக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
ADDED : மே 09, 2024 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கம்மாள் காலனி சக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
திருவிளக்கு வழிபாடு, சிறப்பு அலங்காரம், சக்தி கம்பம் நடுதல், அம்மனுக்கு நகைசீர், பட்டு கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, சக்தி கரகம் அழைப்பு, அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வருதல், அபிஷேகம், மகாதீபம், ஆராதனை, மாவிளக்கு, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன.