/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 மணி நேர சேவையில் ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை
/
24 மணி நேர சேவையில் ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை
ADDED : ஜூலை 01, 2024 01:21 AM
கோவை, தடாகம் ரோடு, டி.வி.எஸ். நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அபிஷேக் மருத்துவமனை பல்துறை சிறப்பு மருத்துவ மனையில்,குறைந்த செலவில் சிறப்பான சிகிச்சை 24 மணிநேரமும் அளிக்கப்படுகிறது.
குழந்தை மருத்துவம், மகளிர் மருத்துவம், எலும்பு மருத்துவம், குடல்நோய் சிறப்பு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிறப்பு சிகிச்சை, இருதய சிறப்பு சிகிச்சைகள் ஆகிய அனைத்திற்கும் நகரின் முக்கிய சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மகேந்திரன் கடந்த 25 வருடங்களாக, இருதயம், தைராய்டு, சர்க்கரை, நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார். இவரது மனைவி ஜெயபிரியா மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறார்.