ADDED : மே 18, 2024 11:25 PM

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
n இறால் - அரை கிலோ
n மஞ்சள் துாள் - ஒரு சிட்டிகை
n உப்பு - தேவையான அளவு
கிரேவி செய்வதற்கு:
n தனியா துாள் - ஒரு ஸ்பூன்n கரம் மசாலா - ஒரு ஸ்பூன்n பெரிய வெங்காயம் - இரண்டுn இஞ்சி, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்n பச்சை மிளகாய் - மூன்றுn மிளகுத்துாள் - ஒரு ஸ்பூன்n மிளகாய் துாள் - ஒரு ஸ்பூன்n கருவேப்பிலை - ஒரு கொத்துn மல்லித்தழை - ஒரு கையளவு
