sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிர்மலா மகளிர் கல்லுாரியில் 'சியான் 24' கண்காட்சி துவக்கம்

/

நிர்மலா மகளிர் கல்லுாரியில் 'சியான் 24' கண்காட்சி துவக்கம்

நிர்மலா மகளிர் கல்லுாரியில் 'சியான் 24' கண்காட்சி துவக்கம்

நிர்மலா மகளிர் கல்லுாரியில் 'சியான் 24' கண்காட்சி துவக்கம்


ADDED : ஆக 23, 2024 09:06 PM

Google News

ADDED : ஆக 23, 2024 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:நிர்மலா மகளிர் கல்லுாரியில் 'சியான் 24' எனும் பல்பொருள் விற்பனை கண்காட்சி, நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது.

கல்லுாரியின் மேலாண்மை துறை சார்பில் நடக்கும் இக்கண்காட்சியில், வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்கள் என பல்பொருள் அடங்கிய, 37 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. மாணவியர் மற்றும் வெளிநபர்கள் ஸ்டால்கள் அமைத்து பொருட்களை விற்பனை செய்துவருகின்றனர்.

காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் கண்காட்சியை, கல்லுாரி செயலாளர் குழந்தைதெரா, முதல்வர் மேரிபேபிலா ஆகியோர் துவக்கிவைத்தனர். மாணவியர் மட்டுமே நடத்தும் இக்கண்காட்சி, நாளையுடன் நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us