/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
/
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : ஆக 19, 2024 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி மற்றும் யுனைடெட் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, நேற்று நடந்தது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, ஆராய்ச்சி செயல்பாடுகள், காப்புரிமை சார்ந்த மேம்பாடு, பயிலரங்கு, உள்ளிட்ட செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜவுளி மேலாண்மை கல்லுாரி இயக்குனர் அல்லிராணி மற்றும் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் சண்முகம் ஆகியோர் கையெழுத்திட்டு, கோப்புகளை மாற்றிக்கொண்டனர்.