/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
/
எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
ADDED : மே 24, 2024 01:19 AM
கோவை;எஸ்.என்.எஸ்., கல்வி குழுமங்கள் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
விழாவில் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். அதிலிருந்து சிறந்த 100 ஆசிரியர்களுக்கு ஏழு பிரிவுகளில் கீழ் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இவ்விழாவுக்கு ஜார்கண்ட் மாநில கல்வி ஆலோசகர் பாலகுருசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கினார். எஸ்.என்.எஸ்., கல்வி குழுமங்களின் நிறுவனர் சுப்பிரமணியன், தாளாளர் ராஜலட்சுமி, இயக்குனர் நளின் விமல் குமார், முதல்வர் செந்துார் பாண்டியன், எஸ்.என்.எஸ்., குழும தலைமை நிர்வாக அதிகாரி டேனியல், கல்வி இயக்குனர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.