/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூப், சாம்பிள் மசாலா பொடி இலவசம்
/
சூப், சாம்பிள் மசாலா பொடி இலவசம்
ADDED : ஆக 18, 2024 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு யுகாஸ் நேச்சுரல் சார்பில் முருங்கை இலை சூப் இலவசமாக வழங்கப்பட்டது. இங்கு முருங்கைக்காய் சூப், ஆவாரம் பூ சூப், கொள்ளு சூப் உட்பட, 10க்கும் மேற்பட்ட சூப்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. 100 மி.லி., வெண்ணீரில் ஒரு ஸ்பூன் பொடி போட்டால் சூப் தயாராகி விடும்.
அதேபோல், ஸ்ரீ தரணி புட்ஸ் ஸ்டாலில் இட்லி பொடி முதல், 20க்கும் மேற்பட்ட மசாலா பொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பொடிகளும் வீட்டு முறைப்படி செய்யப்பட்டது. இரண்டு பாக்கெட் மசாலா பொடிகளை வாங்கினால் ஒரு சாம்பிள் மசாலா பொடி பாக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது.

