தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், இயற்கை நேசி பொது நல அறக்கட்டளை சார்பில், ஆழியாறு சோதனைச்சாவடி முதல், கவியருவி வரை, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, இயற்கையை நேசி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் குழுவுடன் பங்கேற்றனர்.

அதன்பின், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டு, பறவைகளுக்கு தண்ணீர் வைக்க, 25 சிமென்ட் தொட்டிகள் வைக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us