UPDATED : அக் 06, 2026 11:24 PM
ADDED : அக் 06, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் மழை பொழிவு குறைந்துள்ளது. இந்நிலையில், சுந்தரகவுண்டனுார் காளியம்மன் கோவிலில் மழை வேண்டி பெரு வேள்வி பெருவிழா நாளை (8ம் தேதி) நடக்கிறது.
ஓதுவார்கள், மேகராகக்குறிஞ்சிப் பதிகங்கள் பாட, பழநி ஆதீன குருமகாசந்நிதானம் சீர்வளர் சீர் திருப்பெருந்தவத்திரு சாது சண்முக அடிகளார் தலைமையில் வேள்வி வழிபாடுகள், காலை, 8:00 மணிக்கு நடக்கிறது.
