/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்திய ஞான சபையில் நாளை சிறப்பு வழிபாடு
/
சத்திய ஞான சபையில் நாளை சிறப்பு வழிபாடு
ADDED : மார் 02, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்,; அல்லிகுளம் சத்திய ஞான சபையில் நாளை (4ம் தேதி) சிறப்பு வழிபாடு நடக்கிறது.
அன்னுார் அருகே அல்லி குளத்தில், வள்ளலார் சன்மார்க்க சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 23ம் தேதி சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டு, அணையா விளக்கு எனப்படும் சத்திய ஞானதீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, நாளை மதியம் 12:00 மணிக்கு ஜோதி வழிபாடு நடக்கிறது. வழிபாட்டில் பங்கேற்று வள்ளலார் அருள் பெற, சன்மார்க்க சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.