/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் ஸ்பீடு போட் பயணம்: சுற்றுலா பயணிகள் குஷி
/
கோவையில் ஸ்பீடு போட் பயணம்: சுற்றுலா பயணிகள் குஷி
கோவையில் ஸ்பீடு போட் பயணம்: சுற்றுலா பயணிகள் குஷி
கோவையில் ஸ்பீடு போட் பயணம்: சுற்றுலா பயணிகள் குஷி
ADDED : மே 26, 2024 05:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை பெரியகுளத்தின் அழகை ரசிக்கும் வகையில், தனியார் நிறுவனம் சார்பில் ஸ்பீடு போட் சேவை துவங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்பீடு போட்டில் ஒரே நேரத்தில் 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். ஸ்பீடு போர்டில் மக்கள் சவாரி செய்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.