/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறியீடு இல்லாத வேகத்தடை; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்
/
குறியீடு இல்லாத வேகத்தடை; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்
குறியீடு இல்லாத வேகத்தடை; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்
குறியீடு இல்லாத வேகத்தடை; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : பிப் 11, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை நகரில் அமைக்கப்பட்ட வேகத்தடையில், வெள்ளை நிற வர்ணம் பூசாததால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆழியாறிலிருந்து வால்பாறை வரும் வரை, நெடுஞ்சாலை ரோடு விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. மேலும் ரோட்டில் தடுப்புச்சுவர், விரிவு படுத்தும் பணியும் நடக்கிறது. இந்நிலையில் வால்பாறை நகரிலிருந்து சோலையாறுடேம் செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், அமைக்கப்பட்ட வேகத்தடை சேதமடைந்த நிலையில் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்பட்ட வேகத்தடையை சீரமைத்து, வெள்ளை நிற கோடு போட வேண்டும்' என்றனர்.