sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தமிழிசைச் சங்கம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு

/

தமிழிசைச் சங்கம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு

தமிழிசைச் சங்கம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு

தமிழிசைச் சங்கம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு


ADDED : மார் 29, 2024 10:39 PM

Google News

ADDED : மார் 29, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மார்ச் மாத நிகழ்ச்சியாக, ஆன்மிக சொற்பொழிவு, பல்லடம் ரோடு கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் இன்று, மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.

இதில், சாஸ்த்ரா பல்கலை துணை வேந்தர் சுதா பங்கேற்க உள்ளார். தொடர்ந்து, 'எம்பெருமானும் ஏழு பிறப்பும்' என்ற தலைப்பில் பேசுகிறார், என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us