/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமஸ்டி பள்ளியில் விளையாட்டு விழா
/
சமஸ்டி பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஆக 19, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:சமஸ்டி சர்வதேச பள்ளியில், மாணவர்களுக்கு விளையாட்டு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் இயக்குனர்கள் மீரா பந்தாரி அரோரா மற்றும் நவீன் மெக்தா கலந்து கொண்டு, விழாவை துவக்கி வைத்தனர். மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. கராத்தே தற்காப்பு கலையில் பல சாகசங்களை மாணவர்கள் நிகழ்த்தினர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, பள்ளியின் இயக்குனர்கள் பரிசுகள் வழங்கினர். பள்ளி நிர்வாக இயக்குனர் சுவேதா மந்தேனா, முதல்வர் தீபா தேவி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.