ADDED : ஜூலை 23, 2026 12:12 PM
அ நிறம் | அளவு
கோவை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல், இருந்த இடத்திலிருந்தே ஆவணங்களை பதிவு செய்யும் ‘ஸ்டார் 3.0’ திட்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்வதற்கான விளக்க கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வடக்கு மாவட்ட பதிவாளர் மற்றும் நீர் இணை சார்பதிவாளர் 1 அலுவலகத்தில் இக்கூட்டம் நடந்தது. டாக்குமென்ட் ரைட்டர்கள், வக்கீல்கள் பங்கேற்றனர்.
