ADDED : செப் 26, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
மதுக்கரை ஸ்ரீ.பி.மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் (என்.எஸ்.எஸ்.) சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது.
அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராணி மாணவர்களுக்கு உயர்கல்வி, பணிவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். முதல்வர் ரேகா மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
